School Science Program

பாடசாலை மாணவர்களுக்கான விஞ்ஞானப் போட்டிகள் - 2023/2024 ஆண்டுதோறும் வடமாகாணப் பாடசாலை மாணவர்களுக்கு இடையில் யாழ்ப்பாண விஞ்ஞானச் சங்கம் பல்வேறு விஞ்ஞானம் சார்ந்த போட்டி நிகழ்ச்சிகளை நடாத்தி வருகின்றது. அதன் தொடர்ச்சியாக இவ்வருடமும் பின்வரும் 7 வேறுபட்ட எண்ணக்கருக்களுடன் போட்டிகளை நடாத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது: 1. கண்காட்சிப் போட்டி (Exhibit competition) 2. சுவரொட்டி போட்டி (Poster competition) 3. விஞ்ஞானக் கட்டுரைப் போட்டி (Essay Competition) 4. பாடசாலைத் தோட்டப் போட்டி (School gardening co...
More